Print
Category: Top Menu

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

சமூக சேவை பிரிவு

1. வினா

           பொதுசன மாதாந்த உதவிப்பணம் , 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவு பெற்றுக்கொள்ளக்கூடிய காலப்பகுதி  யாது?

    விடை

           பொதுசன மாதாந்த உதவிப்பணம் - மாதந்தோறும் 7ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை 

            70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவு - மாதந்தோறும் 15ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை

2. வினா 

           எவ்வித நோய்களுக்கான கொடுப்பனவுகள் சமூக சேவை பிரிவினால் வழங்கப்படுகிறது?

     விடை 

           I.  சிறுநீரக நோய்

           II. தொழுநோய் 

           III. காசநோய்  

           IV. முள்ளந்தண்டு வடம்

           V.  புற்றுநோய் 

3. வினா

           விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் உபகரணங்கள் எவை?

     விடை

          I. கண்வில்லை                                                             VII. முன்கை ஊன்றுகோல்

         II. மூக்குக்கண்ணாடி                                                 VIII. நடைச்சட்டம்

        III. கொமெட் சக்கர நாற்காலி                                    IX. கைத்தடி

       IV. முச்சக்கர நாற்காலி                                                  X. வெண்பிரம்பு

        V. கை ஊன்றுகோல்                                                     XI. காது கேட்கும் கருவி

       VI. முழங்கை ஊன்றுகோல்                                        XII. சக்கர நாற்காலி

 

மேலதிக மாவட்ட பதிவாளர் கிளை

1. வினா

   பிறப்பு, இறப்பு,திருமண சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எத்தனை மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்?

   விடை

மதியம் 2.30 வரையும் ஒவ்வொரு மாத கடைசி நாள் 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். எனினும் அரச வங்கியில் விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்தினால் அலுவலக கடமை நேரம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

2. வினா

 

 

FaLang translation system by Faboba