News
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்
Print
645
views
“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (08.08.2026) வேலணை பிரதேச செயலக பிரிவில் உள்ள வங்களாவடி சந்தியில் சிறப்பாக இடம் பெற்றது.
இதேவேளை சம நேரத்தில் மற்றைய கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
FaLang translation system by Faboba