இன்று முதல் குறிப்பிட்ட பிரிவுகளில் 20 வயதிற்கு மேற்பட்ட இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்களது தடுப்பூசியினை கீழ் குறிப்பிட்டுள்ள விபர ஒழுங்கிற்கமைய போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
- 2021.10.06 - வேலணை
- 2021.10.07 - அல்லைப்பிட்டி
- 2021.10.08 - மண்கும்பான், வேலணை
- 2021.10.09 - அல்லைப்பிட்டி, மண்டைதீவு
- 2021.10.10 - நயினாதீவு
- 2021.10.11 - புங்குடுதீவு
- 2021.10.13 - புங்குடுதீவு
- 2021.10.10 - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,வேலணை
