මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

விவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்குமாக பொருளாதார மத்திய நிலையமானது மட்டுவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அறைகளை வாடகைக்கு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பதற்கான பொதுவான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளல்       

FaLang translation system by Faboba