வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் வேலணை பிரதேச செயலக மற்றும், வேலணை பிரதேச கலாச்சார பேரவை இணைந்து "ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழா - 2022 " நிகழ்வு நடாத்தப்பட்டது.