මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 5 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
 
அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2022
அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2022 தொடர்பான இறுதிப் போட்டிகள் 24/05/2023 ம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இவ் வெற்றிக் கிண்ணப் போட்டியில் எமது அலுவலகம் முக்கிய பெரும் போட்டிகளில் வெற்றிகளை பெற்று மூன்றாம் (3) இடத்தினை பெற்றக் கொண்டமை பாராட்டுக்குரியதாகும்.
அத்துடன் பெரும் விளையாட்டுக்களான ஆண்களுக்கான துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் போன்ற முக்கிய பெரும் விளையாட்டுக்களில் முதலாம் (1) இடத்தினை பெற்று எமது வேலணை பிரதேச செயலகம் வெற்றிவாகை சூடியுள்ளது.
இந்த வெற்றிக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் உட்பட சகல உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்.
பிரதேச செயலகம்
வேலணை.

a 14 a 6 a 4 a 5 a 7 a 9 a 9

FaLang translation system by Faboba