මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இன்றைய தினம் (30.10.2025) பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு தொடர்பாக விளக்கமளிக்கும் செயற்றிட்டம் திரு.க.சிறீதரன் SLAcS - I (கணக்காளர் - யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்) அவர்களால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் 12.00 மணிவரை நடாத்தப்பட்டது.

1 2

FaLang translation system by Faboba