அச்சிடுக
பிரிவு: About Us

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 

 


பிரதேச செயலாளர்

  Akilan   பெயர் 

திரு .த.அகிலன்

தகைமை 
  • இலங்கை நிர்வாக சேவை தரம் - I

பணி வரலாறு 
  • இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவனம் (2006.10.02 - 2006.12.31)

  • கல்வி அமைச்சு கிழக்கு மாகாணம், திருகோணமலை (2007.01.01 - 2012.01.08) 

  • முதலமைச்சர் அலுவலகம், கிழக்கு மாகாணம், திருகோணமலை (2012.01.09 - 2012.08.21) 

  • முதலமைச்சர் அலுவலகம், கிழக்கு மாகாணம், திருகோணமலை (2014.10.04 - 2015.04.29)

  • தேர்தல்கள் திணைக்களம் கொழும்பு (2015.04.29 - 2015.05.10)

  • தேர்தல்கள் திணைக்களம் வவுனியா (2015.05.11 - 2015.06.29)

  • தேர்தல்கள் திணைக்களம் யாழ்ப்பாணம் (2015.06.30 - 2015.11.12)

  • இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் (2015.11.13 - 2019.03.13)

  • பிரதேச செயலகம் ஒட்டிசுட்டான் (2019.03.14 - 2022.01.18)

  • பிரதேச செயலகம் பூநகரி (2022.01.19 – 2025.05.29) 

  • கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு (2025.05.30 – 2025.08.26 

  • பிரதேச செயலகம் தீவகம் தெற்கு, வேலணை (2025.08.27 - இன்று வரை)

உதவி பிரதேச செயலாளர்

  
  
பெயர் 

திருமதி. பாமா மோகனமுரளி

தகைமை 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் B.BSc  (Special)

பணி வரலாறு 

கணக்காளர் 

  
பெயர்  திரு.சண்முகநாதன் ஜீவிதன்
தகைமை 
  • கணக்காளர் தரம் I
பணி வரலாறு 

உதவி திட்டமிடல் பணிப்பாளர் 

  pl பெயர் 

திரு. நிர்மலன் நிரோஜன் 

தகைமை 
  • இளங்கலைமாணி - வணிக நிர்வாகம் 
பணி வரலாறு 
  • உதவி திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம், நெடுந்தீவு  (2020.02.17 - 2020.10.19)
  • உதவி திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம்,  தீவகம் தெற்கு  வேலணை (2020.10.20 - இன்று வரை )

நிர்வாக உத்தியோகத்தர் 

   Ao2024
  
பெயர் 

திரு. பெனடிக்ற் ஜேம்ஸ் மைக்கல்

 

தகைமை 
  • டிப்ளோமா -   Skill Through English in Public Sector
பணி வரலாறு 
  • முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம், வவுனியா (2004.12.06 - 2016.11.01) 
  • முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம், வவுனியா (2004.12.06 - 2016.11.01)
  • முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம், யாழ்ப்பாணம் (2016.11.02 - 2023.03.31 )
  • முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், தீவகம் தெற்கு, வேலணை  (2023.04.03 - 2023.07.07) 
  • நிதி உதவியாளர் - பிரதேச செயலகம் தீவகம் தெற்கு, வேலணை (2023.07.08 - 2024.04.19) 
  • நிர்வாக உத்தியோகத்தர் (2024.04.22 -  இன்றுவரை)
FaLang translation system by Faboba