அச்சிடுக
பிரிவு: Service Cluster

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

மரம் வெட்டுதல் அனுமதி

  பனைமரங்கள் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம்    Download icon tamil  

* பனைமரம் தறிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற தேவையான ஆவணங்கள்   

      ♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்

      ♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட பனைமரம் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம்

      ♦ பனைமரம் உள்ள காணியின் உறுதியின் நிழற்படப்பிரதி

      ♦ அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் பனைமரம் காணப்படின் அபாயத்தை உறுதிப்படுத்தும் கடிதம்

      ♦ பனை அபிவிருத்திச் சபைக்கு மீள்நடுகைக் கட்டணமாக பனை ஒன்றிற்கு ரூபா.200.00 இனை செலுத்த வேண்டும்.

      ♦ வீடுகள், மதில்கள் கட்டுவதாயின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் நிழற்படப்பிரதி

* குறிப்பு :- பனைமரங்கள் பிரதேச செயலக பிரிவை விட்டு வெளியே கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.  

 

    பனைமரம் தவிர்ந்த வேறு மரங்கள் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம்       Download icon tamil

* பனைமரம் தவிர்ந்த வேறு மரங்கள் தறிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற தேவையான ஆவணங்கள்   

      ♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்

      ♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட உரிய மரம் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம்

      ♦ மரம் உள்ள காணியின் உறுதியின் நிழற்படப்பிரதி

      ♦ அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் மரம் காணப்படின் அபாயத்தை உறுதிப்படுத்தும் கடிதம்

      ♦ வீடுகள், மதில்கள் கட்டுவதாயின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் நிழற்படப்பிரதி

* குறிப்பு :- உரிய மரங்கள் பிரதேச செயலக பிரிவை விட்டு வெளியே கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மண் பெறுவதற்கான அனுமதி

 வேலணை பிரதேச செயலக பிரிவிற்குள் மணல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்    Download icon tamil

* வேலணை பிரதேச செயலக பிரிவிற்குள் மணல் அனுமதி பெற தேவையான ஆவணங்கள்   

      ♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்

      ♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட மணல் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம்

      ♦ காணி உறுதி பத்திரம், மணல் ஏற்றும் வாகன சாரதியின் அனுமதி பத்திரம், வாகன வரிப்பத்திரம் ஆகியவற்றின் போட்டோ பிரதி இணைத்தல் அவசியம்.

 

  நாகர்கோவில் மணல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்    Download icon tamil  

* நாகர்கோவில் மணல் அனுமதி பெற தேவையான ஆவணங்கள்   

      ♦ மணல் தேவைக்கான கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்

      ♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட மணல் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம்

வணிக பெயர் பதிவு அனுமதி

  வணிக பெயர் பதிவு விண்ணப்பம்   Download icon tamil

* வணிக பெயர் பதிவு அனுமதி பெற தேவையான ஆவணங்கள்   

      ♦ வியாபாரம் நடைபெறும் இடத்தின் காணி உறுதி நிழற்படபிரதி

      ♦ உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை நிழற்படபிரதி

      ♦ உறுதிச்சிட்டை மூலப்பிரதி

      ♦ பிரதேச சபையின் பதிவுச்சான்றிதழ்

      ♦ குறிப்பிட்ட சில வியாபார திணைக்களத்திற்கு தொழிற்திணைக்களத்தின் அனுமதி எடுத்தல் வேண்டும்

      ♦ உணவு சம்பந்தப்பட்ட விடுதிகளிற்கு சுகாதார திணைக்களத்தின் சான்றிதழ் எடுத்தல் வேண்டும்

      ♦ சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுமதி எடுத்தல் வேண்டும்

FaLang translation system by Faboba