அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும் - 2019

2019ம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும்  காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி 2019ம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வு  பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்குமான கௌரவிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்களின் அனுபவ பகிர்வும் ஏற்புரையும் நிகழ்த்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் மதிய போசனமும் இடம்பெற்றது.

 

IMG b30bc1b2fe2f970a3e393f05d2cc4ef3 V    IMG b6d9885cf3da71936e5fbbe1cb843b84 V    IMG c0e1bd5a7e737ea0268f7ddcdf837e4d V

FaLang translation system by Faboba