அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

காணாமற்போனோருக்கான சான்றிதழினை வழங்குதல்

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிலவிய மோதல்களின் விளைவாக அல்லது அதன் பின் விளைவாக காணாமல் போனவர்கள் என அறிக்கையிடப்பட்டவர்களுக்கான விசாரணை 2019.11.05ம் திகதியிலிருந்து இடம்பெற்று  காணாமற் போனோருக்கான  சான்றிதழினை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2019.12.30ம் திகதியிலிருந்து இவர்களுக்கான சான்றிதழ் எமது பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படுகின்றது. இந் நடவடிக்கை  காலவரையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

images

 

FaLang translation system by Faboba