அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
மனைப் பொருளாதார போசணையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுதற்கான தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் 2020/10/26ம் திகதி J/19 கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வேலணை வலய பிரிவில் உரிய சமுர்த்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கத்தரி, மிளகாய், தக்காளி மற்றும் கறிமிளகாய்ச் செடிகள் என்பன வழங்கப்பட்டு சிறு வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்க வழி வகுக்கப்பட்டது.
 
IMG 603fc290f9a42f92da3915733557e924 V   IMG 4316fd8e4db117486d13920f5fab31d4 V   IMG ac88ada8907d4eb0848ed8021040cba3 V
 
IMG 5e8391cb08481ceb9fd56bb27c552b00 V   IMG 8dbba24fbb799bdf390319eb1a093ca3 V   IMG 98febf80b28669171c5f8dc982dccab8 V
FaLang translation system by Faboba