அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 

B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு தெற்கு J/36 கிராம அலுவலர் கிறிஷ்ரி யுவராஜ் மற்றும் வேலணை J16 கிராம அலுவலர் க. சிந்துஜா ஆகியோருக்கு அரச அதிபரால் வழங்கப்பட்ட மெச்சுரை பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

1

2 3

FaLang translation system by Faboba