அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரிபீடம்  நயினா தீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் இன்று (24.01.2024) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரிபீடம்  நயினா தீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் இன்று (24.01.2024) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கூட்டம் வருகைதந்திருந்தனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் வேலணை பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

1  2

3  4

9  10

7  8

9  10

 

7   8

9  10   15 

16 

FaLang translation system by Faboba