அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை 18/11/2025 அன்று நயினாதீவு அமுத சுரபி மண்டபத்தில் நடைபெற இருப்பதால் பங்குபற்றி மக்கள் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

mobile a4

FaLang translation system by Faboba