அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இன்றைய தினம் (04.02.2026) பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்களால் எமது பிரதேச செயலகத்தில் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகளும் நடைபெற்றது.

1 2

1 2

FaLang translation system by Faboba