அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வு - 2019

2019ம் ஆண்டிற்கான தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலரின் தலைமையில் 2019.04.17ம் திகதி சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச  செயலரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டதுடன் சித்திரை புதுவருட தினத்தை முன்னிட்டு  வேலணை பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

 

                            20190417 102401          20190417 102012

 

                            20190417 103612          20190417 103839

FaLang translation system by Faboba