அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

நயினாதீவு முதியோருக்கான மருத்துவ முகாம்

2019ம் வருடத்திற்குள் பிரதேச மட்டங்களில் மாதத்திற்கு ஒன்று எனும் அடிப்படையில் வேலணை சுகாதார வைத்திய அதிகாரியினதும் வேலணை பிரதேச வைத்தியசாலை பல் வைத்திய நிபுணரின் ஒத்துழைப்புடனும் பிரதேச செயலகம் வேலணையின் சமூக சேவைப் பிரிவினால்  முதியோருக்கான மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. ஜே/35, ஜே/36 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த முதியோருக்கான இம் மருத்துவ முகாம்  நயினாதீவு  நியாப் மண்டபத்தில் 2019.05.30ம் திகதி காலை 9.00 - 2.00 இடம்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

                                   IMG 8bbe4ce3732fc52205103b046de7fdc8 V          IMG 633a7b9bbd6e8825374787bb6ee63d79 V

 

                                  IMG 6cc05e98045af71d86ff2ffdf5bd9d07 V          IMG cb84fec33fc93b48c0db45061c128bac V

FaLang translation system by Faboba