அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழா

வேலணை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழா பிரதேச செயலர் தலைமையில் 2019.07.17ம் திகதி காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர்,தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.பல்வேறு கலை நிகழ்வுகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

                                                                                        IMG efa27ac99b9cb28dd2f1187d0866677a V 

                                                                                        IMG 3c4bcbe294f1e9cf72a686f1fc097feb V              

FaLang translation system by Faboba