எமது பிரதேச செயலக 2020ம்  ஆண்டுக்கான ஆரம்ப நாள் நிகழ்வு 2020.01.01ம் திகதி காலை 9.30 மணிக்கு  பிரதேச செயலர் தலைமையில் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. இவ் ஆண்டுக்கான ஆரம்ப நாளில்  மரநடுகை இடம்பெற்றதுடன் இயற்கை அனர்த்தம் மற்றும் போரினால் உயிரிழந்தவர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு அரசாங்க சேவைக்கான சத்திய பிரமாணம் அனைத்து உத்தியோகத்தர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதேச செயலர் உரையை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் பலரால் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

new year 2020 copy     IMG 14fc88b031c8c78fb94c73bee1a955a6 V     IMG 3d43abbceb8dbd6ddf64c76c528dfa99 V     

 

IMG 66121ec8d7d414ea201c801b717d7b80 V     IMG e5ad11d76a4aee84077f68d7863e3455 V     IMG fb846f1b624a096886f373cd56f9d5e0 V

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top