2021 ஆம் ஆண்டிற்கான  செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு அமைய  உத்தியோகத்தர்கள்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களால் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பொதுசுகாதாரப் பரிசோதகரின் கோவிட் 19 தொடர்பான உரையும்  இடம்பெற்றது.

134936190 3585992998159438 7100438541202245591 n       134643081 231510135101477 1672865630057816324 n       134480396 2768408606707690 4935071882155280761 n

 

134478992 2813466715608404 7495712143864938005 n       134527265 214266143624028 6694477511801821650 n        134355004 3612958018823878 4478128906834303089 n

 

135287748 191304792716260 1803176851127523359 n       134724589 744149463150635 1198484598705686456 n        134483491 483603555942600 5594848173421411745 n

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top