வருடாந்த புதுவருட சந்தை (சமுர்த்தி அபிமானி) - 2023
55views
வருடாந்த புதுவருட சந்தை (சமுர்த்தி அபிமானி) - 2023
வேலணை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரும் இணைந்து நடாத்தப்படும் புதுவருடசந்தை இன்றைய தினம் 11.04.2023 வேலணை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.