24.11.2025 - 28.11.2025 மதியம் 12 மணி வரை சீரற்ற காலநிலை மற்றும் தொடரும் பருவகால மழைவீழ்ச்சி, காரணமாக எமது பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 38 சிறுவர்கள், 9 முதியவர்கள் உள்ளடங்கலாக 85 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உறவினர் வீடுகளில் தங்கி யுள்ளனர்.1வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

























