News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
images
இன்று முதல் 12 வயது தொடக்கம் 19 வயது வரை உள்ள விசேட தேவை மற்றும் நோய் நிலையுள்ள பிள்ளைகளுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் நோய் போதனா வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 5 இலும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையிலும் போடப்படும்
குழந்தை வைத்திய நிபுணர்கள் இருக்கின்ற ஏனைய வைத்தியசாலைகளிலும் இந்த தடுப்பூசி போடப் படுகின்றது.
 
*பின்வரும் நோய் நிலைமையுள்ள சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது*
1. நோய் எதிர்ப்புச் சக்கி குறைபாட்டு நிலை
 
2. வேறு நோய் நோய் நிலைமைகளால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புக் குறைபாடு(இரத்தப்புற்று நோய் மற்றும் ஏனைய புற்று நோய்களுக்கான சிகிச்சை பெறுபவர்கள் உட்பட)
 
3. குருதியுடன் தொடர்புடைய நோய் நோய் நிலை உள்ளவர்கள்
 
4. அகஞ்சுரப்க்கள் தொடர்பான நோய் நிலைமைகள்
 
5. நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகள்
 
6. பிறப்பில் ஏற்பட்ட பரபணு குறைபாடு உள்ளவர்கள்
 
7. வேறு ஏதாவது மரபணு அனுசேப அசேப அசாதாரண நிலைமையுடையவர்கள்
 
8. நாட்பட்ட இதய நோய் நிலைமைகள்
 
9. நாட்பட்ட சுவாச நோய் நிலைமைகள்
 
10. நாட்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய் நிலைமைகள்
 
11. நாட்பட்ட உணவுக்கால்வாய் மற்றும் ஈரல் தொடர்பான நோய் நிலைமைகள்
 
12. நாட்பட்ட மூட்டுவாத நோய் நிலைமைகள்
 
13. நாட்பட்ட உளநல பிரச்சனைகள் உள்ளவர்கள்
 
14. வேறு ஏதாவது குறிப்பிட்ட நோய் நிலைமைககளுக்காக குழந்தை நல மருத்துவ நிபுணர் அல்லது பொது மருத்துவ நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கபடுபவர்கள்.
 

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

28.06.2021 எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் covid-19 காலப்பகுதியில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டுள்ள 20 புலம்பெயர்தல் தொழிலாளர் குடும்பங்களுக்கு HUMEDICA நிறுவனத்தின் அனுசரனையுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்தர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

   198393936 852518035644277 6489966265955637503 n     200855245 852518002310947 4483157755660306304 n     Capture

 

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

எமது பிரதேச பிரிவினைச் சேர்ந்த மக்கள் பயணத்தடை நிலவும்போது தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கீழ்க்குறிப்பிடப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமாக நடமாடும் சேவையினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

186476166 832627804299967 398407631847307277 n                                191493444 832627840966630 7039911948272743953 n

 

188833284 832627884299959 1909773489235952931 n                                186510077 832627930966621 1305883854337720369 n

 

186540249 832627970966617 4735786186244331823 n                                186518800 832628017633279 7045583893045932989 n

 

187673328 832628064299941 3482681228398229806 n                                192622274 832628110966603 1407074126480681904 n                                                                                                                                

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

வேலணை பிரதேச செயலக பிரிவில்  2021ம் ஆண்டு ரூபா ஒரு மில்லியன், ஆறு இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்ற பயனாளிகள் விபரம் 

 ரூபா ஒரு மில்லியன்   வீட்டுத்திட்டத்திற்கு  தெரிவு செய்யப்பட்டோர்        இங்கே சொடுக்கவும்                                           

 ரூபா  ஆறு இலட்சம்   வீட்டுத்திட்டத்திற்கு  தெரிவு  செய்யப்பட்டோர்        இங்கே சொடுக்கவும்                                                 

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

எமது பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு. க. சிவகரன் அவர்கள் 2021.02.01ம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

146206544 765849364311145 8614098252317615881 o      146450108 765849400977808 6352419760160420883 o

 

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top