News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

2020/10/22ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் விவசாய பாட இணைப்பாளர் திரு. குற்றாலம் இளங்குமரன் அவர்களின் வழிகாட்டலில் யா/ இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட மலைவேம்பு மரங்கள் அல்லைப்பிட்டி வீதியோரங்களில் நாட்டப்பட்டதுடன் கிராம அலுவலர் குலசிங்கம் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் கடற்கரை ஓரங்களிலும் நாட்டப்பட்டது.

IMG 99e373a2bd0cefb8174528351e7b481a V   IMG 252f552003e09ef5d040067247b580bd V   IMG 62034aa300d666683a8cbabbb3f830d4 V

 

IMG 3e3404d3a0418a8a2c07411f9c618548 V   IMG c6db26a21b7c8d5bbd51b90d44db9e11 V   IMG c494fd59445070dcb308c49c2093f58d V

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

வேலணை பிரதேச செயலகம் மற்றும் இதம் நிறுவனமும் இணைந்து சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான விருது (பிரதேச மட்டம்) வழங்கும் நிகழ்வு 2020.10.16ம் திகதி காலை 11.00 எமது செயலகத்தில் நடைபெற்றது.

121288706 685201712375911 4791045592729883868 o   121323127 685201779042571 5363701801267936422 o

 

121358742 685201879042561 8284781440708718120 o   121676770 685201855709230 7003967746907044879 o

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ம் திகதியாகிய இன்று மாவட்ட ரீதியில் புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள கடற்கரை பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு சிரமதானம் செய்யப்பட்டது. கரையோர சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கடற்படையினர், கரையோரம் பேணல் உத்தியோகத்தர்கள், கடற்தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இச் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

IMG 70f0c8de857dc0f8064f5bf09adfdbb8 V     IMG 5ed9022d69e0e81addc16cd5c8495405 V    IMG f674fea785a7850d8cc86134421d9c74 V

 

IMG 2c6bb264309569ae9d245bfae7012b89 V     IMG 366f41212b3e38d7d838a7da87c2bf94 V    IMG cb0f8a67b81c7dbf49278fbf9dee832d V

 

IMG 2b87b930257741ba92752bb8d2b914d2 V     IMG d04973e8461ee716cd67580ae9302d92 V    IMG 15d5f33f4daafbec294b35e07ab98df6 V

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
Banner boat
தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு நயினாதீவு பிரதேசத்தில் இருந்து அவசர தேவை மற்றும் கடமை நிமித்தம் சென்று வருபவர்களின் நலன் கருதி ஓர் படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நயினாதீவிலிருந்து படகு புறப்படும் நேரம் காலை 7.00 மணி குறிகட்டுவானிலிருந்து பேருந்து புறப்படும் நேரம் காலை 7.30 மணி அதே போன்று யாழில் இருந்து குறிகட்டுவானிற்கு பேருந்து புறப்படும் நேரம் மாலை 4.30 மணி மற்றும் நயினாதீவிற்கான படகுச் சேவை மாலை 5.30மணிக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
 
குறிப்பு: குறிகட்டுவானிலிருந்து பேருந்தில் பயணிப்போர் புங்குடுதீவு பிரதேசத்தில் எக்காரணம் கொண்டும் இறங்க
முடியாது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

இவ்வருடம் பெரும்போகத்தில் வயல் செய்யும் காணிகளை அதிகரிக்கும் நோக்கில் பிரதேச செயலர் தலைமையில் இன்றைய தினம் (2020.09.09) தெங்கன் குளத்தை(சரவணை கிழக்கு) சூழவுள்ள சுமார் 2500 பரப்பளவுள்ள காணிகளை உரிமையாளர்களிற்கும் வயல் செய்ய ஆர்வமுள்ளவர்களிற்கு குத்தகை அடிப்படையிலும் விதைப்போருக்கு காணிகளை அடையாளம் கண்டு வரம்புகள் கட்டும் செயற்பாடு இடம்பெற்றது.

119507255 663925477836868 294081611357535018 n                      119515565 663925397836876 8553287390653092494 n  

 

119608574 663925324503550 1578574196214668307 n                      119651087 663925364503546 2271133475485092855 n                                                      

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top