User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு "பாதுகாப்பான தேசம்  வளமான நாடு" என்னும் தொனிப்பொருளில் 2020.02.04ம் திகதி காலை 8.00 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமான இந்நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன்  பிரதேச செயலாளரின் உரையும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து பிரதேச செயலக வளாகம் மற்றும் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மரநடுகை, சிரமதானம் இடம்பெற்றது.

4 february Sri Lanka Independence Day greeting card   IMG 25fd84e34ade1ed9eb90cd190c54df62 V 1   IMG 8dfefe7e1d876e15526bf0b48244f7d7 V 2

 

IMG 05a76f0b92f461aa5a9ea39f03927fd5 V   IMG 00c5e8789932162bfedb536f3ddf2055 V 1   IMG c0b8758c15226e8a2283596042898200 V 1

 

மேலும் புகைப்படங்களை பார்வையிட            unnamed           

 

                                                                                                                         

 

 

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top