User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 
"தேசிய வரவு செலவுத்திட்டம் மூலம் ஒரு இலட்சம் வேலைகள் -2022" கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலக பிரிவில் இன்றைய தினம் 2022.02.03, காலை 8.52 மணிக்கு கிராம அபிவிருத்தி திட்டங்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்காக உற்பத்தியை அதிகரித்து, வருமானத்தினை அதிகரிக்கும் மூலோபாயங்கள் மீது அதிக கவனத்தை ஈர்த்து, படைப்பாற்றல்கள் மிகுந்த நடவடிக்கைகள் ஊடாக உற்பத்தி பொருளாதாரமொன்றைக் கட்டி எழுப்பும் நோக்குடன், வாழ்வாதார அபிவிருத்தி கருத்திட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்குரிய பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் இக் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக செயற்படுத்தப்படும்.
 
20220203 085747 2 IMG 5f456e535cff9571c6bb7a6ab3d5a20b V IMG 20220203 WA0015
 
20220203 083746 IMG 20220203 WA0000 20220203 085638
 
20220203 101855 2 IMG 20220203 WA0053 IMG 20220203 WA0004

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top