User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு 2022.02.04ம் திகதி எமது அலுவலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

காலை 8.19 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடனான மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. எமது நாட்டின் சுதந்திரத்திற்கு போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தின முக்கியத்துவம் தொடர்பாகவும் நாடு சுதந்திரமடைந்ததற்கு முன்னரான காலங்களும் சுதந்திரத்திற்கு பின்னர் நாடு எதிர் நோக்கிய சவால்களும் அதற்காக பாடுபட்டவர்களின் வரலாறும் எடுத்துக் கூறப்பட்டது.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு எமது அலுவலக சூழலில் மரநடுகை இடம்பெற்றதுடன் சிரமதான நிகழ்வும் நடைபெற்றது.

05 17     IMG 20220204 WA0004      IMG 20220204 WA0006     
 
IMG 20220204 WA0005     IMG 20220204 WA0001      IMG 20220204 WA0003  
 
IMG 20220204 WA0037     IMG 20220204 WA0032      IMG 20220204 WA0020 
 
IMG 20220204 WA0027     IMG 20220204 WA0015      273368984 996931297869616 223320418066081810 n         

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top