2022 உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் 30.05.2022 ஆம் திகதி வேலணைப்பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உலருணர்வைப் பெறத் தகுதியுடைய பொதுமக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை பிரதேச செயலாளரும், கிராம மட்ட உத்தியோகத்தர்களும் வழங்கிவைத்தனர்.





























