தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு -2023
எமது பிரதேச செயலகத்தில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வானது வெகுவிமர்சையாக (2023.01.18) கொண்டாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் எமது பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, கயிறிழுத்தல் போன்ற போட்டிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையே இடம்பெற்றன.

























