இன்று (29.10.2025) சமுதாய உற்பத்தித்திறன் தொடர்பான விழிப்புணர்வு உதவிப்பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சமுதாய உற்பத்தித்திறன் கருத்தரங்கில் ஒருகிணைந்த அணுகுமுறை மூலமும், தனிநபர், வீடு மற்றும் சமூக உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதன் மூலமும், தொழில் முனைவோர் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிறைந்த உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்களை உருவாக்குவதன் மூலமும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது நிகழ்வில் பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


























