இன்று (27.11.2025)
சிறந்த பெற்றோராகுதல் மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக பெற்றோர்,பராமரிப்பாளர் மற்றும் சமுதாயத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு உதவிபிரதேச செயலாளர் திரு.க.பார்த்திபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.யாழ்ப்பாண பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .பத்மகுமார் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.நிகழ்வில் முன்பள்ளிச்சிறார்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

























