எமது செயலக உத்தியோகத்தர்களுக்கான ICT பயிற்சி நெறிகள்

எமது செயலக உத்தியோகத்தர்களுக்கான Fundamentals Of Photoshop Training 2019.12.03ம் திகதியும்  Handling tools in Photoshop Training 2019.12.04ம் திகதியும்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்  பயிற்சி நெறிகளுக்கான வளவாளராக மிலனோ பிரசாத் கமிலஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டார். 

 

20191212 121015 1     20191204 101246     20191203 114240 1

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top