ஒளி விழா - 2019   

எமது பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான ஒளி விழா திரு. சி. ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்கள் தலைமையில் 2019.12.23ம் திகதி காலை 10.00 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இவ் விழாவின் பிரதம விருந்தினராக அருட்பணி ம.டேவிட் (மறைக்கோட்ட முதல்வர், தீவகம்) அவர்கள் கலந்து கொண்டார். மெழுகுவர்த்தி பவனியுடன் ஆரம்பமான இவ் விழாவில் ஒளியேற்றல், வருகைப்பாடல், மன்றாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து  எமது செயலக பிரிவிலுள்ள தேவாலய பங்கு மாணவர்களதும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினதும்  பல்வேறு கலை  நிகழ்வுகள் இடம்பெற்றது. கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும் ஏனைய சிறார்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு இவ் விழா சிறப்பாக நடைபெற்றது. 

 

Untitled 1 copy         IMG 1a1cf63bebab4fff4d1d875b60e456ea V

 

IMG ea7b2b43357a04b5a87e652a4ad30ec9 V         IMG 8af0952fd91393aa7a352bd872bf9839 V         IMG 4640e22ee5aeb6dba9d1bb6d1d08b5eb V

 

IMG 7c39c72e7b1d58601315f2555a176ff2 V         IMG 12efbd9549bb1194d0e6b615c12a1355 V         IMG 663eec15f31219262f9b613b680a7af2 V

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top