வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு 2022.02.07ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், MEPA உத்தியோகத்தர்கள்,வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலக கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

273431538 999051860990893 1712457575961872611 n     273447852 999051884324224 1337583981399264697 n     273461113 999051937657552 3153237023266877798 n

273500543 999052060990873 14531057210793899 n     273444263 999051964324216 7084366527763405228 n     273411761 999051997657546 7164107190687263265 n

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top