"சமுர்த்தி அபிமானி" - 2022
கண்காட்சியும் விற்பனையும்
வேலணை பிரதேச செயலகத்தின் வளாகத்தில் 2022.04.07, 2022.04.08 ஆகிய தினங்களில் "மாகாண தொழிற்றுறை திணைக்களமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் விதாதா வள நிலையமும் இணைந்து நடாத்தும் கண்காட்சியும் விற்பனையும் " நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி வேலணை பிரதேச செயலர் திரு . க . சிவகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபம் (மாவட்ட பணிப்பாளர் - சமுர்த்தி மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), திருமதி.வனஜா செல்வரட்ணம் ( பணிப்பாளர் - தொழிற்துறை திணைக்களம் , வடக்கு மாகாணம் ), சிறப்பு விருந்தினர்களாக திரு . நேசநாதன் பிரதீபன் ( மாவட்ட அலுவலர் - தொழிற்துறை திணைக்களம் ), திரு . ஆறுமுகம் குருநாதன் ( மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் - மாவட்ட சமுர்த்தி அலுவலகம், யாழ்ப்பாணம் ), திருமதி. கோமதி மாயகிருஷ்ணன் ( மாவட்ட விதாதா உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் ), கௌரவ விருந்தினர்களாக திரு . எஸ்தாங்கி தந்தனு ( முகாமையாளர் - இலங்கை வங்கி வேலணை ), திரு . கனகசிங்கம் ரமேஸ்நேசன் ( முகாமையாளர் - மக்கள் வங்கி, ஊர்காவற்றுறை ) கலந்து சிறப்பித்தனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |










































