பொதுமக்களுக்கான அறிவித்தல்!
உயர் அழுத்த மின்மார்க்கத்திற்கான திருத்த வேலை தொடர்பானது - வேலணை புங்குடுதீவு பாலம்
 
புங்குடுதீவு வாழ்மக்களின் மின்சார விநியோகிப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக வேலணை புங்குடுதீவு பாலத்தினூடாக புங்குடுதீவு பிரதேசத்திற்கு கடல்மார்க்கமாக கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின்மார்க்க வடங்கள் மற்றும் மின்கம்பங்களினை பராமரிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இப்பணிகள் கடல் நீர் வற்றும் காலங்களிலேயே மேற்கொள்ள முடியும் என்பதனால் 06.06.2022 தொடக்கம் 31.07.2022 வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.( நயினாதீவு திருவிழாக் காலங்களில் இவ்வேலைகள் இடம்பெறமாட்டாது.)எனவே இக்காலப்பகுதியில் இப்பாதையினூடு பயணிப்போருக்கு சில தடங்கல்கள் / தாமதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இவ்விடயத்தை முன்கூட்டியே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரவிழைகின்றோம்.286660851 1080326232863455 8911342255929675597 n

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top