User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

B3S மென்பொருள் தொடர்பான பயிற்சி நெறி

எமது பிரதேச செயலகத்தில்  B3S மென்பொருளினை  கையாளும் உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சி நெறி 2019.12.02ம்  திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அ. சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியில் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள, அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நெறியின் வளவாளராக யாழ் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீ .சிவதர்சினி அவர்கள் கலந்து கொண்டார்.

 

    20191202 084932            20191202 141634           

 

                                                                      IMG IMG 1575271472248 4 1 

    

 

 

 

 

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top