User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் - 2019

2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான 15ம் ஆண்டுக்கான நினைவு கூரும் நிகழ்வு பிரதேச செயலர் தலைமையில்  எமது பிரதேச செயலகத்தில் 2019.12.26ம் திகதி  காலை 9.30 மணிக்கு  அனுஸ்டிக்கப்பட்டது.  கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அனர்த்தத்தில்  உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து பிரதேச செயலரால்  நினைவு தின உரை நிகழ்த்தப்பட்டதுடன் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தரால் அனர்த்த பாதுகாப்பு தொடர்பாகவும் உரை நிகழ்த்தப்பட்டது.

 

IMG 1bae1d6e6a8754f4ae7bea09d1510437 V    IMG 7ed60492f7be4c8ef33fbf0260451976 V    IMG af49a8a3eb7da34eab015995c4f9fb27 V      

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top