User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பன்னிரு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் இவ் ஆண்டின் முதலாவது நிகழ்வாக வேலணை பிரதேச செயலகமும் தீவகம் தெற்கு கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய 2020ம் ஆண்டிற்கான பொங்கல் விழா 2020.02.08ம் திகதி காலை 7.30 மணிக்கு சரவணை செல்லக்கதிர்காமம் முருகன் ஆலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட கலாசார அதிகார சபை இணைப்பாளர் திரு. இ. கிருஷ்ணகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி இ.புவனேஸ்வரி அவர்களும் கௌரவ விருந்தினராக திரு. மருதன் கந்தையா அவர்களும் கலந்து கொண்டனர். கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மரநடுகையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று விழா இனிதே நிறைவடைந்தது.

 

    IMG b9661e4866a2932c92a23dec30c97b12 V    IMG 6cd58a9755b1b3ab7306f2a0e21a4341 V    IMG 68297db8d299d935008598eda96c3075 V

 

   FB IMG 1582625963865    IMG 73104222274d7d4601c86257c567c0e2 V    FB IMG 1582625950737 

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top