User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

Sri Lanka Strength lifting Federation இனால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பழுதூக்கல் போட்டியில் J/17 கிராம அலுவலகர் பிரிவினைச் சேர்ந்த செல்வி ஜெகதீஸ்வரன் சாணுஜா அவர்கள் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்தமைக்காக பிரதேச செயலாளாரினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். செல்வி ஜெகதீஸ்வரன் சாணுஜா அவர்களை பாராட்டி வாழ்த்தி பெருமை கொள்கிறது வேலணை பிரதேச செயலகம் தீவகம் தெற்கு.

1 2

1 2

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top