உணவுப்பாதுகாப்பு மற்றும் எதிர்கால பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.
34views
உணவுப்பாதுகாப்பு மற்றும் எதிர்கால பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.
நேற்றைய தினம் (2023.03.09) வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் "உணவுப் பாதுகாப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடாத்தப்பட்டது.