பிரதேச செயலாளர்
|
|
பெயர் |
திரு .த.அகிலன்
|
| தகைமை |
|
| பணி வரலாறு |
-
இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவனம் (2006.10.02 - 2006.12.31)
-
கல்வி அமைச்சு கிழக்கு மாகாணம், திருகோணமலை (2007.01.01 - 2012.01.08)
-
முதலமைச்சர் அலுவலகம், கிழக்கு மாகாணம், திருகோணமலை (2012.01.09 - 2012.08.21)
-
முதலமைச்சர் அலுவலகம், கிழக்கு மாகாணம், திருகோணமலை (2014.10.04 - 2015.04.29)
-
தேர்தல்கள் திணைக்களம் கொழும்பு (2015.04.29 - 2015.05.10)
-
தேர்தல்கள் திணைக்களம் வவுனியா (2015.05.11 - 2015.06.29)
-
தேர்தல்கள் திணைக்களம் யாழ்ப்பாணம் (2015.06.30 - 2015.11.12)
-
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் (2015.11.13 - 2019.03.13)
-
பிரதேச செயலகம் ஒட்டிசுட்டான் (2019.03.14 - 2022.01.18)
-
பிரதேச செயலகம் பூநகரி (2022.01.19 – 2025.05.29)
-
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு (2025.05.30 – 2025.08.26
-
பிரதேச செயலகம் தீவகம் தெற்கு, வேலணை (2025.08.27 - இன்று வரை)
|
உதவி பிரதேச செயலாளர்
|
|
பெயர் |
திருமதி. பாமா மோகனமுரளி
|
| தகைமை |
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் B.BSc (Special)
|
| பணி வரலாறு |
|
கணக்காளர்
|
|
பெயர் |
திரு.சண்முகநாதன் ஜீவிதன் |
| தகைமை |
|
| பணி வரலாறு |
|
உதவி திட்டமிடல் பணிப்பாளர்
|
 |
பெயர் |
திரு. நிர்மலன் நிரோஜன்
|
| தகைமை |
- இளங்கலைமாணி - வணிக நிர்வாகம்
|
| பணி வரலாறு |
- உதவி திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம், நெடுந்தீவு (2020.02.17 - 2020.10.19)
- உதவி திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம், தீவகம் தெற்கு வேலணை (2020.10.20 - இன்று வரை )
|
நிர்வாக உத்தியோகத்தர்
|
 |
பெயர் |
திரு. பெனடிக்ற் ஜேம்ஸ் மைக்கல்
|
| தகைமை |
- டிப்ளோமா - Skill Through English in Public Sector
|
| பணி வரலாறு |
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம், வவுனியா (2004.12.06 - 2016.11.01)
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம், வவுனியா (2004.12.06 - 2016.11.01)
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம், யாழ்ப்பாணம் (2016.11.02 - 2023.03.31 )
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், தீவகம் தெற்கு, வேலணை (2023.04.03 - 2023.07.07)
- நிதி உதவியாளர் - பிரதேச செயலகம் தீவகம் தெற்கு, வேலணை (2023.07.08 - 2024.04.19)
- நிர்வாக உத்தியோகத்தர் (2024.04.22 - இன்றுவரை)
|