பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு
 
2022 யூன் 05 ஆம் திகதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு Caritas Hudec நிறுவனத்தினர் அனுசரனையுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், Caritas Hudec நிறுவனத்தினர், காவல்துறை உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், வேலணை பிரதேச மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top