பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

 சமுர்த்தி சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா

2019ம் ஆண்டுக்கான சமுர்த்தி  சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா வேலணை துறையூர் ஐயனார் சனசமூகநிலைய முன்றலில் 2019.04.21ம் திகதி காலை 8.30 மணிக்கு திருமதி. சுமலதா துஸ்யந்தன் (முகாமையாளர், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி, வேலணை) தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. இ.றமணன் (கணக்காளர், பிரதேச செயலகம் வேலணை) சிறப்பு விருந்தினர்களாக திருமதி. ஜெயகுமார் வசந்தி (தலைமையக முகாமையாளர், சமுர்த்தி,பிரதேச செயலகம் வேலணை), திரு.முத்துலிங்கம் சிவநேசன் (தலைவர், கட்டுப்பாட்டுச்சபை, சமுர்த்தி வங்கி, வேலணை) ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.

                                                                   20190421 091959

 

                                                                   20190421 093455

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top