வாழ்வாதார கடன் வழங்கும் திட்டம் - 2019
நயினாதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க வாழ்வாதார கடன் வழங்கும் திட்டமானது 2019.05.06ம் திகதி நயினாதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு திரு.சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கு ரூபா 1840000.00 சங்க நிதியிலிருந்து வழங்கப்பட்டது .

























