முதியோருக்கான மருத்துவ முகாம்
ஆரோக்கியமான மற்றும் திறமையான முதியோர் பரம்பரை ஒன்றினை உருவாக்குவதனை நோக்கமாக கொண்டு முதியோருக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலகம் வேலணையின் சமூக சேவைப் பிரிவினால் ஜே/22, ஜே/23, ஜே/24, ஜே/25, ஜே/26 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள முதியோருக்கான மருத்துவ முகாம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் 2019.05.16ம் திகதி காலை 9.00 மணிக்கு திரு.சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் நடைபெற்றது. 120 முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

n


























