பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

வேலணை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க விசேட பொதுக்கூட்டம்

மேற்படி கூட்டமானது திரு. சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் வேலணை கிழக்கு பொது மண்டபத்தில் 2019.05.24ம் திகதி காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் நியாப் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு செயற்படுத்தப்படாமலிருந்த சுழற்சிமுறை கடன் நிதி ரூபா 900,000/- அரசாங்க அதிபரின் அனுமதியுடன்   வேலணை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

                                     IMG 586d5623fb8fee41a83fdb0060b35717 VIMG 8040ee718b669ccd1190f57c173ad56e V

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top