பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

தேசிய சுற்றாடல் தினம் - 2019

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்கும்பான் கிராம அலுவலர் பிரிவில் (ஜே/11) 2019.06.04ம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்ட மட்ட மரநடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள்,கமநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராமிய அபிவிருத்தி சமூகத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

                                                             ev copy.jpg 01

 

                                         IMG 558f8b8aa6b1a8335a57ccf39f264920 V 1    IMG 72f555aec727a3664489670832a836b0 V

 

                                         IMG 0e20fff1f8ce9b811174d04a7d8ed326 V    IMG ca4b1d7b4d8a0154d6f74ed60d7bad9f V

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top