பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

முதியோருக்கான மருத்துவ முகாம்

முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய முதியோருக்கான மருத்துவ முகாம் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் 2019.06.30ம்  திகதி காலை 9.30 - 3.00 மணி வரை இடம்பெற்றது. இதில் வேலணை பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இம் மருத்துவ முகாமில் தொற்றா நோய்கள், கண் பரிசோதனை,பற்சிகிச்சை, குருதிப்பரிசோதனை தொடர்பான பரிசோதனைகளை 125 இற்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பரிசோதித்து பயனடைந்தனர்.

IMG 06387c7196969c394b11ce33a2368dab V     IMG 4cf3cf7985a624f88f012dfab49ce801 V 

 

IMG 46d07ddced828749610e7c424ec3fa10 V     IMG 89c27983d3c365918f6c7ced07e8b752 V

 

IMG 27542f2ae4aa344b017b7c8d366dc0a9 V     IMG 963992945b0c454bc46cc1b62ede4839 V             

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top